"நீ எப்புடி என்னைய.."ஆள் தெரியாமல் மோதிய ஆசாமி -பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் முன் படுத்து ரகளை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையம் முன்பு, மதுபோதையில் முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வீடு ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அவர் ரகளையில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..
Next Story
