Tiruppur | Van Accident | சட்டென்று சலூன் கடையில் சொருகிய மினி வேன்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
விபத்தில் சிக்கி சலூன் கடைக்குள் நுழைந்த மினிவேன்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விபத்தில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், சலூன் கடைக்குள் புகுந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...
Next Story
