உடுமலை அருகே 3 கோயில்களில் அடுத்தடுத்து கைவரிசை திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணியூரில் அடுத்தடுத்து மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து நகை, உண்டியல் காணிக்கை மற்றும் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.