Tiruppur SSI Murder | SSI-ஐ கொன்ற அதே இடத்தில் மீண்டும் வெட்ட பாய்ந்த கொலையாளி -SP சொன்ன புதிய தகவல்
Tiruppur SSI Murder | SSI-ஐ கொன்ற அதே இடத்தில் மீண்டும் வெட்ட பாய்ந்த கொலையாளி - SP சொன்ன புதிய தகவல்
உடுமலை என்கவுன்ட்டர் - மாவட்ட எஸ்.பி விளக்கம்/திருப்பூர், உடுமலை சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3வது நபர் மணிகண்டன் என்கவுன்ட்டர்/என்கவுன்ட்டர் குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் விளக்கம் /கொலைக்கு பயன்படுத்திய அதே அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயன்றதால் என்கவுன்ட்டர் - திருப்பூர் எஸ்.பி விளக்கம்/மணிகண்டன் அரிவாளை எடுத்து போலீசாரை தாக்க முயன்றபோது தான் துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது - திருப்பூர் எஸ்பி/அரிவாளை கீழே போட சொல்லி பலமுறை அறிவுறுத்தியும் மணிகண்டன் கேட்கவில்லை - திருப்பூர் எஸ்பி/2 முறை துப்பாக்கியால் சுட்டதில்
ஒரு குண்டு மணிகண்டன் மீது பாய்ந்து உயிரிழப்பு - திருப்பூர் எஸ்.பி கிரிஸ்
