Tiruppur | பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் மதுப்பிரியர் செய்த செயல்

Tiruppur | பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் மதுப்பிரியர் செய்த செயல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் மது அருந்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com