திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தேன்மொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று அறவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவியும் திமுகவை சேர்ந்த பாலசுப்பிர மணியனுக்கு வழங்கப்பட்டதால், காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்