திருப்பூரில் குடிபோதையில் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட மினி பஸ் ஓட்டுநரை தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்