திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாநகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்