Tiruppur | Laddu | வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம் ஆரம்பம்.. - ஒரு லட்சத்திற்கு மேலான பிரசாத லட்டுகள்..

x

வைகுண்ட ஏகாதசி - 1,00,008 பிரசாத லட்டுகள் தயாரிப்பு தீவிரம்

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சத்து எட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில், 700 பேர் ஈடுபட்டுள்ளனர். 3000 கிலோ சர்க்கரை , 1500 கிலோ கடலை மாவு, திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்