Tiruppur | Hospital | 108 ஆம்புலன்ஸில் சென்ற கர்ப்பிணி பெண்.. ஊழியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
108 ஆம்புலன்ஸில் செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை திருப்பூர் தாராபுரம் அருகே கடும் பிரசவ வலி ஏற்பட்ட சுசிலா என்ற பெண்ணிற்கு 108 ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.
Next Story
