Tiruppur | ரயில் குளிர்சாதன பெட்டியில் கஞ்சா கடத்தல்.. 40 கிலோவோடு4 பேரை தூக்கிய போலீசார்

Tiruppur | ரயில் குளிர்சாதன பெட்டியில் கஞ்சா கடத்தல்.. 40 கிலோவோடு4 பேரை தூக்கிய போலீசார்

ரயில் குளிர்சாதன பெட்டியில் கஞ்சா கடத்தல்.. 40 கிலோவோடு4 பேரை தூக்கிய போலீசார்

ரயில் குளிர்சாதன பெட்டியில் 40 கிலோ கஞ்சா கடத்தல் - 4 பேர் கைது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ரயிலின் குளிர்சாதன பெட்டியில், கஞ்சா கடத்தி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com