முகக்கவசம் இன்றி நடமாடும் பொதுமக்கள் - வருத்தம் அளிப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வேதனை

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் முககவசம் இன்றியும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடமாடியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முகக்கவசம் இன்றி நடமாடும் பொதுமக்கள் - வருத்தம் அளிப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வேதனை
Published on
திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் முககவசம் இன்றியும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடமாடியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், வெளியில் வரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உருக்கமாகப் பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com