Tiruppur | மேம்பாலத்தின் தூணில் உரசி சிக்கிய பேருந்து - போக்குவரத்து பாதிப்பு

மேம்பாலத்தின் தூணில் உரசி சிக்கிய பேருந்து - போக்குவரத்து பாதிப்பு திருப்பூரில் வளைவில் திரும்ப முயன்ற அரசு பேருந்து, மேம்பாலத்தின் தூணில் உரசி சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேம்பாலத்தின் அடியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற பேருந்து, தூணில் உரசி சிக்கிக்கொண்டது. பேருந்தை உடனடியாக நகர்த்த முடியாததால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார், பொது மக்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி பேருந்தை அப்புறப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com