Tiruppur Accident | அதிவேகத்தில் பறந்து வந்து மரத்தில் மோதி நின்ற கார் | +2 மாணவிக்கு நேர்ந்த துயரம்
Tiruppur Accident | அதிவேகத்தில் பறந்து வந்து மரத்தில் மோதி நின்ற கார் | +2 மாணவிக்கு நேர்ந்த துயரம்
Tiruppur Car Accident | அதிவேகத்தில் பறந்து வந்து மரத்தில் மோதி நின்ற கார் | +2 மாணவிக்கு நேர்ந்த துயரம்
உடுமலை - மரத்தில் மோதி கார் விபத்து - +2 மாணவி பலி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது மரத்தில் மோதி கார் விபத்து..... காரில் இருந்த பிளஸ்-2 மாணவி பலியான நிலையில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை