ஆட்டோ மீது மரம் விழுந்து விபத்து - 7 பேர் காயம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்து 2 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.