திருப்பத்தூர் மாணவன் மர்ம மரணம் - தாய் பரபரப்பு கேள்வி
மாணவன் மர்ம மரணம் - தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
திருப்பத்தூர் அருகே 2 நாட்களுக்கு முன் காணாமல் போன மாணவன், பள்ளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி
பள்ளி நிர்வாகம் மீது மாணவனின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு
பள்ளி விடுதியில் உள்ள மின் மோட்டாரை தினமும் இயக்க மாணவனை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக தாய் குற்றச்சாட்டு
மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு? - தாய் கேள்வி
விடுதியில் மாணவன் தாக்கப்பட்டதாகவும் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
Next Story
