திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் - மீண்டும் பரபரப்பு
திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் - போராட்டம்/பள்ளிக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவன்/மாணவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டும் உறவினர்கள்/சந்தேக மரணம் - பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை/பள்ளியின் முதல்வர் ஜேசு மாணிக்கத்திடமும் போலீசார் விசாரணை /அசம்பாவிதம் தவிர்ப்பதற்காக பள்ளியில் போலீசார் குவிப்பு/மாணவன் உடலை வாங்காமல் பொதுமக்கள், உறவினர்கள் போராட்டம்
Next Story
