Tirupattur Rainfall || `ஆலங்கட்டி’ விழுந்து சாய்ந்த 3 ஆயிரம் வாழைகள்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்கள் முற்றிலும் சேதம்


Next Story

மேலும் செய்திகள்