திருபத்தூர்- அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
திருப்பத்தூரில் பத்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருபத்தூரை அடுத்த குனிச்சி பகுதியயை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், மலர்கொடி தம்பதி இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் முருகன் செல்வி என்ற பென்ணை இரண்டாவது திருமணம் செய்தும் அவருக்கும் குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த மலர்கொடி10 நாட்களுக்கு முனபு மாயமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மலர்கொடி சடமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கந்திலி போலீசார் மலர்கொடி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரது சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
