Tirupattur | Collector | சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கலெக்டர் ஒரு நெகிழ்ச்சி தருணம்
திருப்பத்தூர் மாவட்டம், பாச்சல் பகுதியில் முதியோர் மற்றும் பெண்கள் காப்பகத்தில் முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கலந்து கொண்டு, முதியோர்களுக்கு மலர் மகுடம் சூட்டி, ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். பின்பு முதியோர்கள் சினிமா பாடலுக்கு நடனமாட, ஆட்சியரும் அவர்களுடன் இணைந்து நடனமாடியது, முதியோர்களை மகிழ்வித்தது.
Next Story
