Tirupati Temple | Tirumalai Tirupati | திருப்பதி தேவஸ்தானம் எடுத்த திடீர் முடிவு

x

கனமழை நேரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, தற்காலிகமாக இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை, குறைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்பட்டால், உடனே அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கவும், பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தவும் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் பக்தர்கள் வழுக்கி விழாமல் இருக்க, தேங்காய் நார் விரிப்புகளை பயன்படுத்தவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்