Tirupati Laddu Issue | திருப்பதி தேவஸ்தான Ex அதிகாரியிடம் ஒரண்டை இழுத்த ஜனசேனா - வைரலாகும் வீடியோ
திருப்பதி தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரியை, ஜனசேனா கட்சியினர் வம்புக்கு இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட" விவகாரத்தில் தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது
விசாரணை முடிந்து வெளியே வந்த தர்மா ரெட்டியிடம் லட்டு ஒன்றை கையில் கொடுத்து, தங்களுடைய ஆட்சியில் லட்டின் சுவை எப்படி இருக்கிறது என்பதை சாப்பிட்டு பாருங்கள்" என்று ஜனசேனா கட்சியின் திருப்பதி தலைவர் கிரண் ராயல் கேட்டார். இதனை சற்றும் எதிர்பாராத தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அங்கிருந்து நழுவி காரில் உடனடியாக புறப்பட்டு சென்றார்
Next Story
