Tirupati | Ex.அதிகாரி மர்ம மரணம்.. ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட டம்மி..பரபரக்கும் விசாரணை
திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி மர்ம மரண வழக்கில் உயிரிழந்த அதிகாரி போன்ற உருவ பொம்மையை செய்து, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்...
Next Story
