திருப்பதி பிரம்மோற்சவம் - திருக்குடை, தங்கப் பாதங்கள் கோலாகல ஊர்வலம்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3-ம் ஆண்டு திருக்குடைகள் மற்றும் தங்க பாதங்கள் ஊர்வலம் கோலாகலமாக தொடங்கியது. ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் பூஜைகள் செய்து, திருக்குடைகள், பாதங்கள் சந்தப்பேட்டை முதல் தென் திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆலயம் வரை பஜனை, தாழையாத்தம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்