Tirupathur |100 நாள் வேலை கேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்?

x

Tirupathur |100 நாள் வேலை கேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்?

சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் - போராட்டம், நூறு நாள் வேலை கேட்டுச் சென்ற பெண்ணை ஊராட்சிமன்ற துணைத்தலைவரின் கணவர், சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக திருப்பத்தூர் ஆட்சியரிடம் விசிகவினர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்றாம்பள்ளி ஒன்றியம், அலசந்தாபுரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை கண்டித்து விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்