திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ஐந்து அடி அளவிலான பள்ளத்தை ஏற்படுத்திய மர்ம பொருள் எரிக்கல் என மாவட்ட அறிவியல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளனர்...