Tirupathur | வளர்ப்பு நாய் செய்த வேலை.. கொடூரமாக அடித்துக்கொண்ட குடும்பங்கள்.. பரபரப்பு சிசிடிவி..

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வளர்ப்பு நாய் குரைத்ததால் மோதல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஷீலாவுக்கும், கணேசன் என்பவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் மோதலாக மாறியது. இதில் இருவரின் குடும்பங்களுக்கும் கைகலப்பாகி கணேசன் மற்றும் ஷீலா, அவரது சகோதரி சகுந்தலா ஆகியோர் காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில், இருதரப்பினர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்