இளம்பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நெல்லையை சேர்ந்த விநோத்தை கைது செய்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.