திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது