Tirupathur | அழகான ஆபத்தை ரசித்து பார்த்த பலர் - ஆபத்தை அல்வா போல எண்ணி இறங்கிய சிலர்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியில், மழை வெள்ள நீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முன்தினம் கனமழை பெய்த நிலையில், முறையான கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்