Tirupathur | சிறுமியை காதல் திருமணம் செய்த நபர் போக்சோவில் சிறையிலடைப்பு
- Tirupathur | சிறுமியை காதல் திருமணம் செய்த நபர் போக்சோவில் சிறையிலடைப்பு
- திருப்பத்தூர் அருகே 15 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்...
- சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிராமியபோலீசார் நடவடிக்கை எடுத்தனர்...
Next Story
