டன் கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பை.. மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை
டன் கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பை.. மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை
- திருப்பத்தூர் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பெரிய ஏரியில், டன் கணக்கில் குப்பை கழிவுகளுடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- அத்துடன் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
- 350 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரியை தூர்வாரி, திருப்பத்தூர் பகுதி மக்களின் நீர் ஆதாரத்தை, திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் காப்பாற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
