tirupathur | issue அங்கன்வாடி பணியாளர் மீது புகார் போராட்டத்தில் இறங்கி கொந்தளித்த பெற்றோர்கள்

issue அங்கன்வாடி பணியாளர் மீது புகார் போராட்டத்தில் இறங்கி கொந்தளித்த பெற்றோர்கள்

அங்கன்வாடி பணியாளர் மீது புகார் போராட்டத்தில் இறங்கி கொந்தளித்த பெற்றோர்கள் #issue #thirupathur #complaint வாணியம்பாடியில் அங்கன்வாடி பணியாளரை மாற்றக்கோரி குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வளையாம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளை பணியாளர் தாக்குவதாக கூறி, பெற்றோர்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற பொருட்களை வைத்து உணவு சமைத்து தருவதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், பணியாளரை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து மாற்றுப் பணியாளர் நியமிக்கப்படுவார் என உறுதியளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com