திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, மலையப்ப சுவாமி சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..