#JUSTIN || நெல்லை வந்தே பாரத் உட்பட 6 ரயில்கள் நாளை ரத்து

x

நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து. விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரயில்கள் ரத்து. சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து. மேலும் பல்வேறு ரயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு. விருதாச்சலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரயில்களும் நாளை ரத்து.


Next Story

மேலும் செய்திகள்