Tirunelveli | Vande Bharat | போதையின் உச்சத்தில் மயங்கி கிடந்த கேட் கீப்பர்கள்..

Tirunelveli | Vande Bharat | போதையின் உச்சத்தில் மயங்கி கிடந்த கேட் கீப்பர்கள்..
Summary

மதுபோதையில் மயங்கி கிடந்த 2 ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை நீக்கம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ரயில்வே கேட் கீப்பர்கள் மதுபோதையில் மயங்கி கிடந்ததால், வந்தே பாரத் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com