நெல்லையப்பர் கோவில் தெப்ப திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு விழாவாக தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில் தெப்ப திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு விழாவாக தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com