நெல்லையில் புலிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்...

நெல்லையில் புலிகளின் பாதுகாப்பு வலியுறுத்தி, பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
நெல்லையில் புலிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்...
Published on

நெல்லையில் புலிகளின் பாதுகாப்பு வலியுறுத்தி, பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நெல்லை வனத்துறை மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகம் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வன அலுவலர் திருமால் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com