நெல்லை ஐடி ஊழியர் கொலை - உறவினர்கள் எச்சரிக்கை
கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பெண்ணின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால், வழக்கை வேறொரு முகமைக்கு மாற்ற கோரிக்கை விடுக்க நேரிடும் எனவும் உறவினர்கள் எச்சரித்தனர்.
Next Story
