நெல்லை : 30 தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு கடனா நதி கரையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு உள்ளது.
நெல்லை : 30 தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்
Published on
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு கடனா நதி கரையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இன்று அதிகாலை இவரது தென்னந்தோப்பில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து சுமார் 30 தென்னை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com