46 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் புத்தகம் வாசிப்பு...

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
46 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் புத்தகம் வாசிப்பு...
Published on
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள், காலை மற்றும் இரவு என சுழற்சி முறையில், தொடர்ந்து புத்தகம் வாசித்து வருகின்றனர். 46 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் புத்தகத்தை வாசித்து வரும் நிலையில், 240 மணி நேரம் புத்தகம் வாசிக்கும் இலக்கை அடைய மாணவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com