Tirumavalavan | போராட்டத்தில் குதித்த திருமாவளவன் - முடிந்து கிளம்பியபோது திடீர் பரபரப்பு

x

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தை கண்டித்து, சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது... இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பங்கேற்றுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்