"உணவு தானிய குடோனில் சோதனை - திருச்சி சிவா எம்.பி. தலைமையில் ஆய்வு"

இந்திய உணவு கழக மாநில ஆலோசனை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., தலைமையில் விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய உணவு கழக மாநில ஆலோசனை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., தலைமையில் விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, இந்திய உணவு கழகம் மத்திய அரசிடம் இருந்து தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com