திருச்சி பேருந்து முனையம் - சேவையை துவங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி பஞ்சப்பூரில் 408.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Next Story
