திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தொடர்ந்து ரீல்ஸ் அட்டூழியம்

x

பல்வேறு பக்தி பாடல்கள் பாடப்பட்ட ஸ்தலமான திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் இன்ஸ்டா பிரபலங்கள் தொடர்ந்து ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். இன்ஸ்டா பிரபலங்களின் ரீல்ஸ் மோகம், பக்தர்களை முகம்சுழிக்க வைக்கும் சூழலில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்