திருச்செந்தூர் முருகன் கோயிலில் 7 கோபுரங்களுக்கு பாலாலயம் நிகழ்ச்சி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 7 கோபுரங்களுக்கு பாலாலயம் நிகழ்ச்சி
- திருச்செந்தூர் முருகன் கோவில் கோபுரங்களுக்கு பாலாலய நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
- ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன...
- ராஜகோபுரம் தொடர்பான பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில்7 கோபுரங்களுக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மூலவர், சண்முகர், விநாயகர், பெருமாள், சிவன், பைரவர், சனீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் உட்பட 17 விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
Next Story
