திருச்செந்தூர் கருவறை அருகே செய்ய கூடாததை செய்த நடிகர் - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் உள்ள மூலவர் சிலையை வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவிட்ட திரைப்பட துணை நடிகரும், இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. ஜெயிலர் உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்வா, திருச்செந்தூர் கோவிலுக்குள் தடையை மீறி செல்போனுடன் சென்று, மூலவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்