திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா - வாஸ்து சாந்தி பூஜை

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.

முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 7 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ள நிலையில் கோவில் வளாகத்தில் வாஸ்து சாந்தி படம் வரைப்பட்டு பூ தூவி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்