ருச்செந்தூர் கோயில் உண்டியல்.. ரூ.3.81 கோடி வருவாய்

x

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி, கோவிலின் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாயும், 1,139 கிராம் தங்கம், மற்றும் 18,052 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்