Tiruchendur Temple | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

x

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருச்செந்தூரில் குவிந்துள்ள ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோயிலுக்குள் முருகன், வள்ளி தெய்வானை, சண்முகர், உள்பட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் சிறப்பு தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது..


Next Story

மேலும் செய்திகள்